எண்ணும் எழுத்தும் பாடத்தில் இருந்து அதிகளவில் கேட்கப்படும் வினாக்கள்: பாடப்புத்தகம் எதற்கு என பெற்றோர் கொதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




27/09/2024

எண்ணும் எழுத்தும் பாடத்தில் இருந்து அதிகளவில் கேட்கப்படும் வினாக்கள்: பாடப்புத்தகம் எதற்கு என பெற்றோர் கொதிப்பு

 ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வழங்கப் படும் எழுத்தும் எண்ணும் பாடங்களில் இருந்து தேர்வுகளில் அதிக வினாக்கள் கேட் கப்படுவதால் மாணவர்க - ளுக்கு தனியாக பாடப்புத் தங்கள் வழங்குவது ஏன் என பெற்றோர் கொதிக் கின்றனர்.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்ட பாடங் கள் கற்பிக்கப்படுகின்றன. முதல்வரின் கனவு திட்ட மான இதிலிருந்து தான் தேர்வுகளில் 90 சதவீதம் வினாக்கள் கேட்கப்பட்டு வருகிறது.


பாடப்புத்தகங்களில் இருந்து 10 சதவீதம் பொது வினாக்கள் மட்டுமேகேட்கப்படுகிறது.


அதிக வினாக்கள் இடம் பெறாத நிலையில் தேவையின்றி பாடப் புத்தகங்களை சுமக்க வைக்கின்றனர் என பெற் றோர் குற்றம் சாட்டுகின்ற னர். இனியாவது பள்ளிக் கல்வித்துறை குழப்பம் இல்லாமல் மாணவர்க ளுக்கு தேவையான புத்த கங்களை வழங்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459