திருவள்ளுர் மாவட்டத்தில் வருகை பதிவேட்டை திருத்தி, மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த மோசடியை தொடர்ந்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
suspension order - Download here


No comments:
Post a Comment