மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - ஆட்சியரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




31/08/2024

மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - ஆட்சியரின் செயல்முறைகள்

 


IMG_20240830_225050

மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு தலைவராக மாவட்ட ஆட்சியர்,செயலராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்


பார்வை 1 மற்றும் 2 ன்படி , பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மாவட்ட கல்வி ஆய்வு அந்தந்த மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நடத்திட தெரிவிக்கப்பட்டிருந்தது . இதன் அடிப்படையில் பார்வை 3 ன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பிற துறை அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ( DLMC - District Level Monitoring Committee ) அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட கல்வி ஆய்வு - மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு , திண்டுக்கல் மாவட்டம் ( DLMC - Level Monitoring Committee

👇👇👇

DER DLMC August 24 - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459