Teachers Transfer 2024 - இன்று ( 11.07.2024 ) யாருக்கு? - ஆசிரியர் மலர்

Latest

11/07/2024

Teachers Transfer 2024 - இன்று ( 11.07.2024 ) யாருக்கு?


DSE - பள்ளிக் கல்வித்துறை


11.07.2024 வியாழக்கிழமை

* பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் ஜூலை11-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும்.

* DSE & DEE : மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்க கடைசி தேதி

* DEE - விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459