PG NEET - முதுநிலை நீட் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

06/07/2024

PG NEET - முதுநிலை நீட் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு.

 முதுநிலை நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடக்கிறது.


*3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.


*முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு 05.07.24.

IMG-20240705-WA0028

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459