உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/07/2024

உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


IMG_20240708_174003

மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலங்களில் ( அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் ( பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பளர்களை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக அவர்கள் தாய் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது , எனவே , மாவட்ட கல்வி அலுவலகத்தில் ( தொடக்கக் கல்வியில் பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்களையும் , மாவட்டத் திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் , 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் அந்தந்த மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்கிட மாவட்டத்தில் அரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) மற்றும் 67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DSE Proceedings - Download here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459