இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

26/06/2024

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு!

 இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு!


👇👇👇👇

SGT Within State Seniority Panel pdf - Download here

SGT Within State Seniority Panel xlsx - Download here


எளிதாக உங்கள் seniority. வரிசையை தெரிந்து கொள்ள Google Sheets App மூலம் Open செய்து அதன் வலது புற மூன்று புள்ளிகளை Touch செய்து அதில் Find and replace option- யை கிளிக் செய்யவும்.அதன் பிறகு மேலே Find என ஒரு களம் Type செய்யும் வகையில் காணப்படும்.அதில் உங்களது 8DIGIT Teacher Id -யை Enter செய்து எளிதாக கண்டறியலாம்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459