கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/05/2024

கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

 

IMG_20240521_131555

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ .590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம் ரூ .101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் .1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது!

கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!👇


Press News - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459