டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்ட ( 8.5.2024 ) தீர்மானங்கள் : - ஆசிரியர் மலர்

Latest

09/05/2024

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்ட ( 8.5.2024 ) தீர்மானங்கள் :

 .com/

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடியது:


டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்  குழு உறுப்பினர்கள் கூட்டம் நேன்று (8.5.2024) காணொளி வாயிலாக மாலை 6  மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.


கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக தகவல்


          *(1)அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை கண்டித்து 13/5/2024 அன்று மாவட்டத்  தலைநகரங்களில் டிட்டோஜாக் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது.


*(2) டிட்டோஜாக் கோரிக்கையை ஏற்காமல்  கலந்தாய்வு நடத்தத்  திட்டமிட்டால் கலந்தாய்வு நடைபெறுகின்ற தினத்திலிருந்து தினசரி கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு முன்பாக கலந்தாய்வை  நடத்தவிடாமல்  தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


*(3) 10.5. 2024 அன்று மாநில தேர்தல் ஆணையாளரை சென்னையில் டிட்டோஜாக் சார்பில்  சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


*இது தகவலுக்காக மட்டுமே


*அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிட்டோஜாக் உயர் மட்டக்குழுவால்  pdf வடிவில் நாளை செய்திவரும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459