ஜூன் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம்- டாக்டர் ராமதாஸ். - ஆசிரியர் மலர்

Latest

31/05/2024

ஜூன் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம்- டாக்டர் ராமதாஸ்.

 


 IMG-20240531-WA0012

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.


தமிழகத்தில்  ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459