10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! - ஆசிரியர் மலர்

Latest

17/05/2024

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

.com/

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!


100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டம்


ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவர்களும் பாராட்டப்படுகிறார்கள்


மேலும் அவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் வாங்கிய 43 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்


-பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459