தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

01/04/2024

தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி?

 தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி?


1.laptop-யின் பின்புறம் model name க்கு கீழே உள்ள எண்ணை பதிவு செய்யவும்

Example: 81FS


2.அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட laptop-ஐ on செய்யவும்.


▪️type here to search என்ற இடத்தில் system information என type செய்யவும்.


▪️click system information-ஏழாவதாக உள்ள system model என்ற இடத்தில் உள்ள விவரங்களை குறித்துக் கொண்டு அதனை emis-யில் பதிவு செய்யவும்...

IMG_20240401_102727

IMG_20240401_102741

IMG_20240401_102756

IMG_20240401_102807

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459