அலுவலகம் வராத வட்டாரக் கல்வி அலுவலர்(BEO) விளக்கம் கேட்டு நோட்டீஸ் - ஆசிரியர் மலர்

Latest

04/04/2024

அலுவலகம் வராத வட்டாரக் கல்வி அலுவலர்(BEO) விளக்கம் கேட்டு நோட்டீஸ்

 குஜிலியம்பாறை வட் டார கல்வி பெண் அலு வலர் தங்கமணி ஒரு வார மாக அலுவலகத்திற்கு வராத நிலையில் அலை பேசியிலும் தொடர்பு கொள்ள முடியாததால் மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு தபால் அனுப்பி உள்ளார்.


குஜிலியம்பாறை வட் டார கல்வி அலுவலர் தங்கமணி உடல்நிலை சரியில்லை எனக்கூறி மாவட்ட கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரிடம் விடுமுறை கேட்டுள்ளார். தேர்வு நேரம் என்பதால் விடுமுறை மறுக்கப்பட் டது. முறையான தகவல் தெரிவிக்காமல் விடுப்பில் சென்றுவிட்டார்.


இந்நிலையில் வட்டார கல்வி அலுவலர் தங்க மணியின் கணவரான ராஜின் தம்பி செல்வராஜ், மாவட்ட கல்வி (தொடக் கக்கல்வி) அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். சொத்து பிரச்னை காரண மாக தன்னை கடுமையாகதாக்கியதால் கல்வி அலு வலர் தங்கமணி மீது நட வடிக்கை எடுக்க புகார் அளித்தார். குஜிலியம் பாறை போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் செல் வராஜ் புகாரின் பேரில் விளக்கம் அளிக்க கூறியது மட்டுமின்றி, எந்த தகவ லும் தெரிவிக்காமல் அலு வலகம் வராமல் இருப்ப தற்கான காரணம்


குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அதிகாரி அனுப்பி உள்ளார்.No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459