Part Number & serial Number ஒரு நிமிடத்தில் பார்ப்பது எப்படி ?? - ஆசிரியர் மலர்

Latest

20/03/2024

Part Number & serial Number ஒரு நிமிடத்தில் பார்ப்பது எப்படி ??

 தேர்தல் பயிற்சி எப்போது தொடக்கம் ??


 Part Number & serial Number ஒரு நிமிடத்தில் பார்ப்பது எப்படி ??



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்- ஏப்ரல் 2024 தமிழ்நாடு முழுவதற்க்கான  தேர்தல் பயிற்சி, ஞாயிற்றுக் கிழமை 24.03.2024 அன்று காலையில்  நடைபெறஒலா உள்ளது......


ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் voter I'd  xerox copy -யை எடுத்து  எடுத்து வைக்க வேண்டும்....


Part Number , serial Number பார்க்க

👇👇👇👇👇


வாக்காளர் பட்டியல்

பாகம் எண்,வரிசை

அறிய வேண்டுமா


கீழே உள்ள  link ஐ click செய்யுங்கள்

👇🏼👇🏼👇🏼

https://electoralsearch.eci.gov.in/

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459