வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் : - ஆசிரியர் மலர்

Latest

05/03/2024

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் :

 Income Tax Regime Selection Process

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் : 

1 ) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok . 

2 ) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok . 

3 ) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok ( Savings - 80C 1.5 லட்சம் இருந்தால் ) மற்றபடி ஏனைய வருமான தாரர்கள்  New Regime ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459