அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளில் JEE Advanced Exam நுழைவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை சென்னைக்கு அழைத்து வர உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

26/03/2024

அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளில் JEE Advanced Exam நுழைவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை சென்னைக்கு அழைத்து வர உத்தரவு

 IMG_20240326_222221

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் JEE Advanced Exam நுழைவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை JEE Advanced Training program-க்கு, சென்னைக்கு அழைத்து வருதல்-சார்பு மாதிரி பள்ளி செயலரின் செயல்முறைகள் 


JEE Advanced Training Program Proceedings 2024 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459