டெட் ' தேர்வு : பழைய முறையை அமல்படுத்த முடிவு. - ஆசிரியர் மலர்

Latest

07/03/2024

டெட் ' தேர்வு : பழைய முறையை அமல்படுத்த முடிவு.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் ( டெட் ) பழைய தேர்வு முறையை மீண்டும் பின் பற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

 மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி , ஒன்று முதல் 8 - ஆம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459