மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியீடு - தமிழகத்துக்கு எப்போது? - ஆசிரியர் மலர்

Latest

16/03/2024

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியீடு - தமிழகத்துக்கு எப்போது?

 

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியீடு - தமிழகத்துக்கு எப்போது?

IMG-20240316-WA0024_wm

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.

* வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

* ஏப் - 19 முதல் கட்ட தேர்தல் நடைபெறும்

* தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும்.


+ தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ல் தொடக்கம் , வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - மார்ச் 27

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459