வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஓய்வூதியர்களை நிறுத்த CPS ஒழிப்பு இயக்கம் முடிவு. - ஆசிரியர் மலர்

Latest

 




01/03/2024

வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஓய்வூதியர்களை நிறுத்த CPS ஒழிப்பு இயக்கம் முடிவு.

 மக்களவைத் தேர்தலில் தொகுதிகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு 39 பெற்றவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனசிபிஎஸ்ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தெரிவித்தார்.


 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் , பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் பங்கேற்ற பின்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
IMG-20240301-WA0015_wm

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459