+2 ஆங்கிலத் தேர்வு - நம் மாணவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்களே தவிர இங்கிலாந்தில் வசிக்கவில்லை! - ஆசிரியர் மலர்

Latest

06/03/2024

+2 ஆங்கிலத் தேர்வு - நம் மாணவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்களே தவிர இங்கிலாந்தில் வசிக்கவில்லை!

 நேற்று நடந்த +2 ஆங்கிலத் தேர்வு! 

மனச்சோர்வு! 

வினாத்தாள் வடிவமைப்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தையே மிஞ்சிவிட்டதாம்!


நம் மாணவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்களே தவிர இங்கிலாந்தில் வசிக்கவில்லை! 

அடுத்தத் தேர்வுக்கு படிக்கமுடிமால்

மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்! ஆங்கில பாடத்திற்கு அப்பாற்பட்டதாய் வினாத்தாள் இருந்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்!


இது போன்ற நிலையிருந்தால் கல்விச்செல்வம் காணாமல் போகும்!

- ஆசிரியர் ஒருவரின் பதிவு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459