கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

13/03/2024

கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு

 IMG_20240313_192403

கோடை காலம் தொடங்கியதால், ஆந்திர மாநிலத்தில் வரும் மார்ச் 18 முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு!


முன்னதாக, தெலங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்திருந்தது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459