TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் TET தொடர்பாக இன்று ( 01.03.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

01/03/2024

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் TET தொடர்பாக இன்று ( 01.03.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்ய விடுபட்ட தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 01.03.2024 முதல் 31.03.2024 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


TNTET 2022 CERTIFICATE DOWNLOAD LINK :

 https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/

IMG_20240301_135752

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459