ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings - ஆசிரியர் மலர்

Latest

12/03/2024

ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings

 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20%  இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...

 பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை ஆசிரியரல்லாப் பணியாளர்களில் ( உதவியாளர் உதவியாளர் / ஆய்வக உதவியாளர் / நூலகர் / பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவுக்காவலர் ) 20 % இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக தற்காலிக அடிப்படையில் நியமனம் வழங்க 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள கீழ்க்காணும் பணியாளர்களுக்கு அவர்களின்  பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது ...


20% Proceedings: CLICK HERE 

Art Master Revised List CLICK HERE 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459