18.03.2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக) - ஆசிரியர் மலர்

Latest

15/03/2024

18.03.2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக)

 IMG_20240315_095957

தொடக்கக் கல்வி 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8


18.03.2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் - முதன்மைக் கருத்தாளர் பயிற்சி மதுரை மாவட்டம் , நாகமலைப்புதுக்கோட்டை , பில்லர் வளாகத்தில் நடைபெறுதல் கூடுதலாக 2 தொகுதிகளுக்கு ( Team C and Team D ) From Batches 31 to 40 - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 13-03-2024👇

Click Here to Download DEE Proceedings...


Click Here to Download Resource Persons List...


Click Here to Download Additional Participants List (Team C & Team D)...


Click Here to Download DEE Proceedings & List of HeadMasters to attend Madurai Pillar Center Training - Team A & Team B (District & Block wise)...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459