தேர்தல் பணிக்கு வராத 1500 அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் - ஆசிரியர் மலர்

Latest

29/03/2024

தேர்தல் பணிக்கு வராத 1500 அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

நோட்டீஸ் பெற்றவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் காரணங்களை கூறியுள்ளனர்; வராதோருக்கு நாளை மீண்டும் பயிற்சி - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்


 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459