1 - 9th Annual Exam Time Table Published - ஆசிரியர் மலர்

Latest

21/03/2024

1 - 9th Annual Exam Time Table Published

 IMG_20240321_112629


*1 முதல் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 02.04.2024 ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இறுதி பருவத்தேர்வுகள் நடைபெறும்.*   

*ஏப்ரல் 13 ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை* 

*ஆசிரியர்கள் 23-04.2024 ம் தேதியிலிருந்து 26 ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியும், மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு.*


1 - 9th Annual Exam Time Table👇

Download here


2023 - 2024 கல்வி ஆண்டு


1 to 9 


மூன்றாம் பருவத் தேர்வுகள் - 



02.04.2024 முதல் 12.04.2024 வரை


கோடை விடுமுறை தொடங்கும் தேதி -  13.04.2024


கல்வி ஆண்டின் கடைசி நாள் - 26.04.2024


கோடை விடுமுறை முடிந்து மீண்டும் 2024 -2025  கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459