1 - 5 ம் வகுப்புகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

11/03/2024

1 - 5 ம் வகுப்புகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள்

 நூறு மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

 இதனால் , மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் , வரும் கல்வியாண்டில் பாடப் பிரிவு வாரியாக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

IMG-20240311-WA0012

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459