TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




27/02/2024

TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை வெளியீடு!

 IMG_20240227_140439

பள்ளிக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை– ஆணை - வெளியிடப்படுகிறது.👇

G.O.Ms.No.48 Secondary Grade - Download here


G.O-48 Important Dates:


இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் -31.05 க்குள் பணி நிரவல் செய்தல் வேண்டும்... 


ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் -31 குள் நடத்தி முடித்தல் வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459