TNPSC குரூப் 4 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - ஆசிரியர் மலர்

Latest

28/02/2024

TNPSC குரூப் 4 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 6244 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் நள்ளிரவுக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வு வரும் ஜூன் 9 ம் தேதி நடைபெற உள்ளது.

மார்ச் 4 ம் தேதி முதல் 6 ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459