மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்! - ஆசிரியர் மலர்

Latest

 




23/02/2024

மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்!

 IMG_20240223_051218

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது.

 காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.

 மணற்கேணி இணையதளத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் .

Website Link👇👇👇

 https://manarkeni.tnschools.gov.in

 Press Release 342 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459