ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 12 மணிக்கு அளவில் முதல்வர் தனது அலுவலகத்துக்கு அழைத்து நேரில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் நிதிநிலை சரியான உடன் தனது வாக்குறுதியை
தான் நிறைவேற்றுவேன் தாங்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் நான் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.
அதன்பிறகு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 15.2.2024 அன்று நடைபெறவுள்ள அடையாள வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment