பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் உறுதியளித்தார் - ஜாக்டோ - ஜியோ பேட்டி வீடியோ.. - ஆசிரியர் மலர்

Latest

14/02/2024

பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் உறுதியளித்தார் - ஜாக்டோ - ஜியோ பேட்டி வீடியோ..

 பழைய ஓய்வூதியத் திட்டம் 


விரைவில் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்"


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியை அடுத்து வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசு பேட்டி
No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459