பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி... - ஆசிரியர் மலர்

Latest

26/02/2024

பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...

 பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...

Tamil_News_large_2752912

மேற்கு வங்கம் , ஜார்க்கண்ட் , சட்டீஸ்கர் , பஞ் சாப் , ராஜஸ்தானுக்கு அடுத்து , பழைய ஓய்வூதி யத் திட்டத்தை செயல்படுத்தும் ஆறாவது மாநிலம் கர்நாடகா . இதனால் இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடி யாது என்ற மாயை தகர்க்கப்பட்டு இருக்கிறது...

IMG-20240225-WA0084

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459