தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள். - ஆசிரியர் மலர்

Latest

13/02/2024

தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்.

 IMG_20240213_220021


1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்...

வழிகாட்டுதல்கள் : 

1. குழந்தைகளின் தரநிலை அறிக்கை , பருவ இறுதியில் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் . 

2. பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்பட வேண்டும் . 

3. ஒவ்வொரு பருவ இறுதியிலும் தரநிலை அறிக்கையினைப் பெற்றோருக்கு அளிக்கும்வகையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் .


இணைய முகவரி : emis.tnschools.gov.in . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான தரவுகளை EMIS வலைத்தளத்திலிருந்து 08.02.2024 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான காணொலி இணைப்பு : https://www.youtube.com/watch?v=ZFWpjrlc1k0 


ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :👇

 Class 1-5 Report Card Guidelines - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459