ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு? - விபரம் சேகரிப்பு!!! - ஆசிரியர் மலர்

Latest

22/02/2024

ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு? - விபரம் சேகரிப்பு!!!

 நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் தலைமையிலான ஒருநபர் குழுவின் வேண்டுதலின் படி ஆசிரியர்களின் குடியிருப்பு விபரம் கோரப்பட்டுள்ளது.

IMG_20240222_071159

நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது.


8 கிலோமீட்டர் க்கு மேல் வசிப்பிடம் உள்ள ஆசிரியர்களின் விவரம் கேட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459