ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள் ரத்து - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




02/02/2024

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள் ரத்து - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அறிவிப்பு

 IMG_20240202_130829

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு  பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள், நிர்வாகக் காரணங்களுக்காக இரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அறிவிப்பு - ஆய்வக பராமரிப்பு மற்றும் ஆய்வக செயல்பாடுகளில் மட்டுமே முழு கவனம் செலுத்திட பணி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு!

Secretary Lr - Lab Asst Duties & Responsibilities - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459