சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம்.... - ஆசிரியர் மலர்

Latest

03/02/2024

சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம்....

நாளை முடிவாகும் அடுத்த கட்ட போராட்டம் ! 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி , அடுத்த போராட்டம் நடத்துவது குறித்து நாளை பிப் . , 4 ல் திருச்சி சமயபுரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

IMG-20240203-WA0021

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459