தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை, - ஆசிரியர் மலர்

Latest

17/02/2024

தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை,

 தமிழக அரசு ஊழியர்கள் 80CCDல் (1,50,000 வரை சேமிப்பு) CPS தொகையை கழிக்க அனுமதிக்கும் வருமான வரித்துறை,  

நீங்கள் மத்திய அரசின் CPS திட்டத்தில் இணையாததால் 

80CCD(1B)-ல் கழிக்க முடியாது என எப்படி மறுக்க முடியும்..?


அப்படியென்றால், 80CCD-யிலும் கழிக்க அனுமதிக்க கூடாதல்லவா..?


80CCD-ல் அனுமதித்தும், 80CCD(1B)-ல் மறுத்தும் வாய்மொழியாக உத்தரவிடுவது எந்தவகையில் சரி?


80CCD(2)-ல் தான் அரசின் பங்கு தொகையை கழிக்க முடியும்.

(இதை மட்டுமே அவர்கள் மறுப்பது சரி)


TNPTF கேள்வி????👇

FB_IMG_1708171907294


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459