தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!! - ஆசிரியர் மலர்

Latest

21/02/2024

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!!

 சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு.  

IMG_20240221_122505

மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம்

 சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459