இன்று ( 29.02.2024 ) முதல் உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

29/02/2024

இன்று ( 29.02.2024 ) முதல் உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு


IMG_20240229_061314

10- நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்களை  நேரில் அழைத்துப் பேசி முதல்வர் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றும் வரை இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும்.

SSTA PROTEST PRESS NEWS 28-Feb-2024 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459