நாளை 24.02.2024 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

23/02/2024

நாளை 24.02.2024 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை விடுமுறை அறிவித்து அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


 அதன்படி , இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 24.02.2024 ( சனிக்கிழமை ) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ( பொ ) தெரிவித்துள்ளார்.

IMG_20240223_142820

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459