தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் , ஒவ்வொரு தேர்வு அறையிலும் , 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும் . இதன் மூலம் ஒரு தேர்வு அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் , மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment