தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் வேலை வாய்ப்பு : காலிப்பணியிடங்கள் 1,933 Last date 12.3.24 - ஆசிரியர் மலர்

Latest

02/02/2024

தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் வேலை வாய்ப்பு : காலிப்பணியிடங்கள் 1,933 Last date 12.3.24

 தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு.


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

IMG-20240202-WA0003


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459