டிட்டோஜேக் - 03.02.2024 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!! - ஆசிரியர் மலர்

Latest

03/02/2024

டிட்டோஜேக் - 03.02.2024 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!!

IMG_20240203_162137

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 03.02.2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை மேயர் சிட்டி பாபு வீதியில் அமைந்துள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தலைமையேற்றார் . டிட்டோஜேக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் , பொதுக்குழு உறுப்பினர்களும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.


 அனைவரின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


tito jac 03.02.24 theermaanangal - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459