அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

10/01/2024

அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு

 அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் 19 ம் தேதி வரை தற்காலிமாக ஒத்திவைப்பு.


பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறிய நிலையில் சம்மதம்

IMG_20240110_153902

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459