TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. - ஆசிரியர் மலர்

Latest

11/01/2024

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது.

 

images(20)

TNPSC தேர்வு முடிவு வெளியானது

 டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459