மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் - Direct Live Video Link (11.00 am) - ஆசிரியர் மலர்

Latest

29/01/2024

மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் - Direct Live Video Link (11.00 am)

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் சந்தித்துப் பேசுகிறார்.


இதுதொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'பல்வேறு துறைகளில் ஏராளமான கேள்விகள் குறித்துப் புதிய முறையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் கலந்துரையாடல். பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியை இன்று காலை 11 மணிக்குக் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.


பரிக்சா பே சர்ச்சா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 


Click Here to Download - Pariksha Pe Charcha - PM Modi Interacts With Students, Teachers & Parents On Exams - Live Video

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459