அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு - ஆசிரியர் மலர்

Latest

09/01/2024

அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு

 மாணவர்கள் ,மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459