தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்! - ஆசிரியர் மலர்

Latest

31/01/2024

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

  தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

 நிதி மோசடி உள்ளிட்ட புகார்களால் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா பணியிடை நீக்கம் : உத்தரவை பள்ளி சுவரில் ஒட்டி சென்றனர் அதிகாரிகள்.

IMG_20240131_155214

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459