கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும். - ஆசிரியர் மலர்

Latest

30/01/2024

கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும்.

 கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும் என வி ஐ டி யில் நடைபெற்ற கணித தின விழாவில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்தார்.


வேலூர் வி ஐ டி பல்கலைக்கழகத்தில் கணித தினவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கணித திறன் போட்டிகளில் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,600 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு தமிழகம் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பரிசு கோப்பைகளை வழங்கி பேசும் போது,"பள்ளி மாணவர்களுக்கு கணித திறன் போட்டியை நடத்திய விஐடி பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உட்பட பல படிப்புகளில் கணிதம் உள்ளது.


மருத்துவத்துறையில் கணிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. கலையிலும், இசையிலும், இலக்கியத்திலும் கூட கணிதம் உள்ளது.


கணிதத்தின் முக்கியத்துவத்தை விவரித்துள்ளார்.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

666

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459